Monday, 11 March 2013
Friday, 8 March 2013
பாரதிதாசன் பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமமாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதிதாசன் பல்கலை கழகத்தால்
வழங்கப்படும் B.Com and M.Com., மல்டிபிரான்ச்(multi
branch ) படிப்புகளை B.Com and M.Com ற்கு சமமாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும்
M.Com. (Computer Application),
படிப்புகளை M.Com ற்கு சமமாகவும் அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பாரதியார் பல்கலை கழகத்தால் வழங்கப்படும்
B.Com.(Applied),
B.Com. (Bank Management),
B.Com. (Computer
Application) படிப்புகளை B.Com ற்கு சமமாகவும் மற்றும்
M.Com. (Financial
Management),
M.Com. (Bank Management), M.Com. (Computer Application),
படிப்புகளை M.Com ற்கு சமமாகவும் அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் கேள்வித் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 35 மதிப்பெண்களுக்கான 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்.
பிளஸ் 2, தமிழ் இரண்டாம் தாள் கேள்வித் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில், 35 மதிப்பெண்களுக்கான 7 கேள்விகள், கடந்த ஆண்டு, மார்ச் பொதுத் தேர்வில் கேட்ட கேள்விகள்.வினாக்கள் பகுதிவாரியாக பின்வருமாறு :பகுதி ஒன்று, வினா எண் 4,5 பகுதி நான்கு , வினா எண் 13,14 பகுதி ஆறு , வினா எண் 19 பகுதி ஏழு , வினா எண் 22 ஆ பகுதி எட்டு , வினா எண் 27
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் ஒதுக்கீடுகளைப் பெற்றவர்கள் ஜூன் மாதம் 3ஆம் தேதி பணியில் சேர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்
பெறுவதற்கான கலந்தாய்வு செவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள்
நடத்தப்பட்டன.
டி.ஆர்.பி.நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில்
தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல்
முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு
பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல்,
டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வரும், 11ம் தேதி முதல் நடக்க உள்ள, பிளஸ் 2 முக்கிய பாட தேர்வுகளை, கல்வித்துறை இயக்குனர்களும், நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இயற்பியல் தேர்வு, 11ம் தேதி நடக்கிறது. 14ம் தேதி,
கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி,
வேதியியல் தேர்வும், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல் தேர்வும் நடக்கின்றன.
25ம் தேதி, "பயோ-கெமிஸ்ட்ரி&' தேர்வு நடக்கிறது.
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
ஜுலை 28-ந்
தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
ஜுலை 29-ந் தேதி -
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
ஜுலை 31-ந் தேதி -
இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி
ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்;
பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி
இருப்பதாவது:-
சேவக் கல்கத்தா :கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை
மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட்
போட்டியில்
பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக்
நீக்கப்பட்டார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.
மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
Tuesday, 5 March 2013
மடிக் கணினிகள் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி இயல்
புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான்
இப்புத்தகங்கள் கிடைக்கும் என்பதால், தற்போது மாணவர்களின் கல்வி தரம்
பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாடப் பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட
தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள், பாடம் நடத்தாமல் அலுவலக பணிகளை செய்து
வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)
அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்
வரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...

-
Update on 2013 SSLC MATHS SCORE BOOK View Pdf Download pdf Page :0-21 Update on 2013 SSLC MATHS SCORE BOOK View Pdf Download...
-
Plus Two Puthiya Thalaimurai Study Materials 2013-14 Free Download 01. 12th Tamil I & II Paper One marks study materials (11 pages) ...
-
1 Aaduthenapalai ____ aristolochia bracteolata 2 Aagayathamarai ____ Pistia stratiotes 3 Aalamaram ____ ficus-benghalensis 4 aamanakk...
