Thursday 30 April 2015

பள்ளிக்கல்வி - ஏப்ரல் 2015ம் மாதத்திற்கான சம்பளம் வழங்கும் ஆணை (Pay Authorisation) வெளியீடு

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல்

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in இணைய தளத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்

மே 7-ல் பிளஸ் 2, மே 21-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge3.tn.nic.in

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ல் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே21-ல் வெளியாகிறது என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எம்பிபிஎஸ் விண்ணப்பம் மே 11-ம் தேதி விநியோகம் பொறியியல் படிப்புக்கு மே 6 முதல் விண்ணப்பம்

சென்னை தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக் கான விண்ணப்பம் விநியோகம் மே 11-ம் தேதி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் வழங்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.

Wednesday 29 April 2015

குட்டி கதை

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி.
ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.

பள்ளி மாணவர்களுக்குஉயர்கல்வி ஆலோசனை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

SSLC EXACT KEY ANSWERS DOWNLOAD MARCH 2014 DOWNLOAD

விடைத்தாள் திருத்தும் பணியும் இழு... இழு... மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்

மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்வுத் துறையின் சரியான திட்டமிடல் இல்லாததால் மார்ச் 19ல் துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இழு... இழு... என இழுத்து ஏப்.10ல் தான் முடிந்தது. இதன் பின் ஏப்.20 முதல் வேலம்மாள், மகாத்மா, செயின்ட் மேரீஸ் மற்றும் பி.கே.என்., மெட்ரிக் பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நான்காயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Thursday 23 April 2015

பிளஸ் டூ வினா விடை குறிப்புகள் - PLUS TWO KEY ANSWER DOWNAD

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...