Sunday 13 August 2017

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுத 450 மையங்களில் பயிற்சி அமைச்சர்கே..செங்கோட்டையன் தகவல் | ..டிஉள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத450 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறைஅமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்தார்
நீலகிரி மாவட்டத்தில்எம்.ஜி.ஆர்நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் நேற்று நடைபெற்றதுஇதில்கலந்துகொள்வதற்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்கே..செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்அப்போது அவர்கூறியதாவது:- பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதுநடப்புஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கொண்டுவரப்படுகிறதுபிளஸ்-2பொதுத்தேர்வில் மாணவர்கள் இடையே எழும் மன அழுத்தத்தை போக்கும்வகையில்தேர்வு எழுதும் நேரம் 3 மணியில் இருந்து 2½ மணி நேரமாககுறைக்கப்பட்டு உள்ளதுபிளஸ்-2 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்தோல்வி அடையும் மாணவர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து படித்து ஜூன்மாதம் நடைபெறும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மேற்கல்வியைதொடர முடியும்பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்உருவாக்கப்பட உள்ளதுஇதில் தமிழகத்தின் தொன்மையும்பழமையும்மாறாமல் இருக்கும்தமிழகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் அமைப்புகளுடன் இணைந்து 10ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளில்ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளனஅதில் ஒவ்வொரு ஸ்மார்ட்வகுப்புக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறதுஇதில் கணினிஒளித்திரை போன்றநவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்விஅளிக்கப்படும்மாணவர்கள் ..டிஉள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுதும்வகையில் 450 மையங்களில் பயிற்சி கொடுக்கப்படும்நீட் தேர்வை தமிழகத்தில்ரத்து செய்யக்கோரிமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை 4முறை சந்தித்து உள்ளார்இதற்கான சட்டமும் இயற்றப்பட்டு மத்திய அரசுக்குஅனுப்பப்பட்டு உள்ளதுநீட் தேர்வை ரத்துசெய்ய தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறோம்மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் இந்தநிதியாண்டில் ரூ.640 கோடி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுமாதம்ரூ.7,500 சம்பளம் பெறும் வகையில் தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகளில்நியமிக்கப்பட உள்ளனர்இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...