Tuesday 25 September 2012

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.

27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் RTE ACT சார்பான பயிற்சியை இரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருக்கு ஆசிரியர் சங்கம் சார்பாக எழுதிய கடித விவரம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 விதிகள்,அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் சார்ந்த பயிற்சி - Powerpoint Presentation Slide Show

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2065 தொடக்கப் பள்ளிகளில் மேற்கொண்ட அடைவுத் திறன் நடைபெற்ற விவரங்களை தொகுத்த அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.

Saturday 15 September 2012

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கான பாட வாரியாக அனுமதிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

 ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர்கள் கையெழுத்து மற்றும் கரும்பலகையில் எழுதும் திறன் மேம்படுத்தும் 8நாட்கள் பயிற்சி - மாவட்டத்திற்கு ஒரு தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோரி உத்தரவு.

Saturday 1 September 2012

ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்

கரூரில் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தமிழாசிரியர் கழக தலைவர் வள்ளிராசன் தலைமையில் நடந்தது.

தொடக்கக் கல்வி - வழக்கு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பெறப்பட்ட நீதிமன்ற வழக்குகள் சார்ந்து மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கையை இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர் விடுப்பை இயக்ககத்திற்கு தெரிவிக்க உத்தரவு.

5-ம் வகுப்பில் இருந்து மாணவர்களின் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிக்க முடிவு.

பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதி நேர ஆசிரியர்களின் காலி பணியிட விவரம் 31.08.2012 அன்றைய நிலவரப்படி 03.09.2012க்குள் மாவட்ட வாரியாக அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6,7,8 வகுப்புகள் - 03.09.2012 & 04.09.2012 ஆகிய இரு நாட்களில் ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...