Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Saturday, 30 June 2012
Wednesday, 27 June 2012
TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS
Tamil Nadu Teachers Eligiblity Test 2012
I. List of Candidates
enter your Application No. (eg.0100001)
(for all the candidates who have applied for Examination)
App No.
EXAMINATION TIME TABLE
Tamil Nadu Teacher
Eligiblity Test 2012
I.
List of Admitted candidates
- 656088
Date of Examination: 12.07.2012
Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00
P.M
Paper Both : (Paper I Timing and
Paper II Timing)
|
Dated:
25-06-2012
|
Chairman
|
Government of Tamil Nadu Directorate of Government Examinations Higher Secondary Examination March 2012 Application for Revaluation / Retotalling of Answer Script Instructions to Applicants Download Bank Challan for Payment File Your Application Online
Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012
Application for Revaluation / Retotalling of Answer Script
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012
Application for Revaluation / Retotalling of Answer Script
2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு
பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை
(2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ்
சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2012ன் படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பதவி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது. 28.06.2012 மற்றும் 29.06.2012 கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் விவரம் - சார்பு.
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 111300 / சி1 / இ1 / 2011 , நாள். 26.06.2012
Tuesday, 26 June 2012
தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம்
பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட
வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப்
பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை
செய்வதில்லை.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம்
பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட
வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப்
பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை
செய்வதில்லை.
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை
தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு
கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து
கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு
தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில்
பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன்
கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல்
கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார்
சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி
பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும்,
தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
பள்ளிக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் முப்பருவமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை எண். 140 பள்ளிக்கல்வி (வி1)துறை நாள். 11.06.2012
Monday, 18 June 2012
சமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி
பிளஸ் 2 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யவும் மறுகூட்டலுக்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்வுத்துரை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கால தமாதத்தை தவிர்க்க அரசு தேர்வு இயக்குனரகம் இந்தாண்டு முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
TRIMESTER & CCE 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 30193 / ஜே 2 / 2011, நாள். .06.2012
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு - மாணாவர்களின் புத்தக சுமையை குறைக்க மூன்று பருவ பாடத்திட்டத்தையும் (Trimester) முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் (CCE) 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.
Saturday, 16 June 2012
அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது - தெளிவுரைகள் வழங்கி உத்தரவு.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 110 / அ 1 /
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES).
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள். 13.06.2012
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது. வழங்கப்படுகிறது. . நன்றி : மணிகண்டன்.
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது
அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
Saturday, 9 June 2012
தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.
தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012 - காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-
12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012 - காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்
Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.
G.O.Ms.No.184 Revenue [RA.3(2)] Department Dated 05.06.2012.
Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.
மேல்நிலைக்கல்வி பணி - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு பள்ளி வாரியானமிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.
இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலம், சேப்பாக்கம், சென்னை - 600005 நேர்முக எண். டி1 / 3133 / 2012, நாள். 29.05.2012
மேல்நிலைக்கல்வி பணி - மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு பள்ளி வாரியான / இன வாரியான மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய மிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...
