பள்ளிக்கல்வி - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீட்டு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் - ஆணை வெளியீடு.
Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Saturday, 19 August 2017
மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பிலும் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
10-ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.21 முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | தற்போது 10-ம் வகுப்பு படிக் கும் மாணவர்கள் தேசிய திற னாய்வுத் தேர்வுக்கு வருகிற 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 23 பாடங்களுக்கும், 13 தொழிற்பாடங்களுக்கும் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இனி 600 மதிப்பெண்ணுக்குத்தான் தேர்வு என்றும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
Thursday, 17 August 2017
Monday, 14 August 2017
‘Release NEET merit list before July 11’
Worried parents approach DME; students clueless about their ranks
The admission process for MBBS/BDS under the All India Quota has begun and all the neighbouring States have uploaded their respective merit lists. But students of Tamil Nadu continue to be clueless about their ranks.
Students with better ranks are hoping that they would get a college of their choice. Mukesh Kanna, with a score of 655, says he is not worried as he is ranked 203 in the All India Quota (AIQ) and would get Coimbatore Medical College, his first choice.
Centre will help Tamil Nadu get NEET waiver: Nirmala Sitharaman
Noting that Tamil Nadu's situation was unique, Union Minister Nirmala Sitaraman ruled out any further exemptions.
Ending six months of suspense over the fate of MBBS/BDS admissions in Tamil Nadu, Union Minister of State for Commerce and Industry Nirmala Sitharaman on Sunday said the Centre would “cooperate” with the State Government to grant a one-time exemption from NEET-based admissions through the ordinance route. The exemption from NEET will be only for admission to government medical colleges and the government quota seats in private medical colleges.
MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018...விரிவான விவரங்கள்...
இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018......
TNEA 2017 | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2017 | B.E-B.TECH-2017 பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது...விண்ணப்பிக்க வேண்டிய நாள் 16.08.2017 கலந்தாய்வு நாள் 17.08.2017
TNEA 2017 | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2017 | B.E-B.TECH-2017 பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது...விண்ணப்பிக்க வேண்டிய நாள் 16.08.2017 கலந்தாய்வு நாள் 17.08.2017
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பு | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும்,
Sunday, 13 August 2017
Saturday, 12 August 2017
PGTRB - முதுகலை ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு.
ஆகஸ்ட் 17ல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு?... நீட் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையா?
சென்னை : எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.
குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டுஉள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில்படித்தவர்கள் பெற்றனர்.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு 17-ந்தேதி தொடங்குகிறது-ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு.
ஓரிரு நாட்களில் தரவரிசை பட்டியல் வெளியீடு மருத்துவ படிப்பு கலந்தாய்வு17-ந்தேதி தொடங்குகிறது | மருத்துவ படிப்பில் சேர தரவரிசை பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடவும், 17-ந்தேதி கலந்தாய்வு தொடங்கவும் மருத்துவதேர்வுக்குழு முடிவு செய்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்பு படிக்க 2 ஆயிரத்து900 இடங்கள் இருக்கின்றன.
Thursday, 10 August 2017
10th Tamil Study Materials
- How to write Public Exam? | Mr. Pothurasa - Click Here
- Tamil | Paper 1 | Workbook for Prose | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | Workbook for Poem | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 2 | Workbook for Literature | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil Paper 1 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil Paper 2 | Study Material | Puthukkottai District - Tamil Medium
- Tamil | Creative Questions | Mr. R. Damodiran - Tamil Medium
- Tamil | Paper 1 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Paper 2 | RMSA Model Question | Mr. B.Srinivasan - Tamil Medium
- Tamil | Model Question For Class Test | Mr. Saraboji Thangavelu - Tamil Medium
- Tamil | Slow Learners Study Material | Mr. M. Kesavan - Tamil Medium
- Tamil | Question Paper Analysis 2012 to 2015 - Tamil Medium
- Tamil | Important Questions for Half Yearly Exam Preparation | Mr. Pothurasa - Tamil Medium
- Tamil Paper 2 | Important 1 Mark Questions | Mr. R. Prabakaran - Tamil Medium
- Tamil Paper 1 | Addtional One Mark Questions | Mr. Paneerselvam & Mr. Nanjakumar - Tamil Medium
scert 2017 sslc study material free download
Tamil Nadu State Board samacheerkalvi scert sslc study material 2017 free download
+2 STUDY MATERIALS FOR SLOW LEARNERS
1. PLUS TWO PHYSICS SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
2. PLUS TWO ACCOUNTANCY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
3. PLUS TWO BIO BOTANY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
4. PLUS TWO CHEMISTRY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
5.PLUS TWO TAMIL PAPER-I&II SLOW LEARNER GOVT LEARNING MANUAL- DOWNLOAD
2. PLUS TWO ACCOUNTANCY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
3. PLUS TWO BIO BOTANY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
4. PLUS TWO CHEMISTRY SLOW LEARNER GOVT LEARNING MANUAL (EM) - DOWNLOAD
5.PLUS TWO TAMIL PAPER-I&II SLOW LEARNER GOVT LEARNING MANUAL- DOWNLOAD
PLUS TWO ONE MARK QUESTION WITH ANSWERS
S.no | Updated |
TITLE
| MEDIUM | DOWNLOAD |
38 | 23/04/2015 | +2 MATHS one mark question with answer | TAMIL | DOWNLOAD |
37 | 23/04/2015 | +2 MATHS one mark question with answer | ENGLISH | DOWNLOAD |
36 | 23/04/2015 | +2 COMPUTER SCIENCE one mark question with answer | TAMIL | DOWNLOAD |
35 | 23/04/2015 | +2 COMPUTER SCIENCE one mark question with answer | ENGLISH | DOWNLOAD |
34 | 23/04/2015 | +2 BIOLOGY one mark question with answer | TAMIL | DOWNLOAD |
33 | 23/04/2015 | +2 BIOLOGY one mark question with answer | ENGLISH | DOWNLOAD |
32 | 23/04/2015 | +2 ACCOUNTANCY one mark question with answer | TAMIL | DOWNLOAD |
31 | 23/04/2015 | +2 ACCOUNTANCY one mark question with answer | ENGLISH | DOWNLOAD |
30 | 19/04/2015 | +2 ECONOMICS one mark question with answer |
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...
