Welcome to Knowledge Hub, where curiosity is encouraged and knowledge is celebrated. Join us as we explore the world, learn new things, and expand our minds together
Monday, 30 April 2012
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 7,000 விண்ணப்பங்கள் விற்பனை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத
மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை, 7,000 விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. அதனால், இன்னும் 3,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்குமாறு
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்: 30ம் தேதிக்குள் அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு
திருநெல்வேலி:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள்
பொதுமாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாராக இருக்க மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதில் தகுதியானவர்களுக்குஇடமாறுதல் ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில் 2012-13ம் ஆண்டில் இட மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர்களுக்கு வரும் 28ல் "கவுன்சிலிங்'
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த உடற்கல்வி, தையல், ஓவியம், இசை,
தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், எஸ்.எஸ்.ஏ., மூலம் நிரப்பப்பட்டுள்ளன. மொத்தம் 429 சிறப்பு ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் மாறுதலுக்கு கலந்தாய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்டதிற்குள் ஆசிரியர் மாறுதலுக்கும்,
மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வும், வரும் 19,
20ம் தேதிகளில் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி வெளியிட்ட
அறிக்கை: அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி
மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய
ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய
ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலரால் மாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது
சென்னை : சமச்சீர் கல்வி என்றாலே அதிமுக ஆட்சிக்கு எட்டிக்காய் போல கசக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் தனது கேள்வி பதிலில் கூறியிருப்பதாவது: இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்னை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
இலங்கை மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

55 ஆயிரம் ஆசிரியர்கள் - 14 ஆயிரமாகத் தேய்ந்து போயுள்ளது
சென்னை:""அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 55 ஆயிரம் ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு, தற்போது 14 ஆயிரமாகத் தேய்ந்து
போயுள்ளது,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் மூன்றாவது அமைச்சர்: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த ஓராண்டு முடிவதற்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு மூன்றாவது அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். முதலில் இருந்த சி.வி.சண்முகம், இந்த ஆண்டு 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், அதன் பின் வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். அடுத்து வந்த அமைச்சர் சிவபதி, 26 ஆயிரத்து 686 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.
தற்போது பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் சிவபதி, 14 ஆயிரத்து 349 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பைச் செய்துள்ளார். ஆக, 55 ஆயிரம் ஆசிரியர்கள் என்ற அறிவிப்பு, 14 ஆயிரமாகத் தேய்ந்து போயிருக்கிறது. இந்த ஆட்சியில் ஆரம்பம் முதலே, பள்ளிக் கல்வி தொடர்ந்து சோதனைக்கு ஆளாகி வருகிறது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மே 13ல் நடக்கிறது விரிவுரையாளர் போட்டித்தேர்வு.
கடந்த 22ம் தேதி நடக்க இருந்த விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு, மே 13ம் தேதி நடைபெறுகிறது.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு வழிமுறை கையேடுகள் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல்
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2012 ஊதியம் வழங்கத் தேவையான ஆணைகள்
மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்
1 | Aaduthenapalai | ____ | aristolochia bracteolata |
2 | Aagayathamarai | ____ | Pistia stratiotes |
3 | Aalamaram | ____ | ficus-benghalensis |
4 | aamanakku | ____ | Ricinus communis |
5 | aanai nerunji | ____ | pedalium murex |
6 | aathondai | ____ | capparis zeylanica |
7 | aavarai | ____ | Cassia auriculata |
2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில் 01.06.2012 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...
அரசு
பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடியும்
முன்பே, 10ம் வகுப்புக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன.
இதனால், இந்தாண்டு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் "ஆல் பாஸ்" அறிவிக்க முடிவு
செய்துள்ளதாக, கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜுலை 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு.
குரூப் -
4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட
பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில்,
ஜூலை 7ம் தேதி தேர்வு நடைபெறும்.
இந்த போட்டித் தேர்வை, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC - Posts included in Group-IV Services & Executive Officer, Gr.III included in Group-VIII Services.
INSTRUCTION TO THE CANDIDATES...
List of Notifications | ||||||
S No. | Advt. No./ Date of Notification | Name of the Post | Online Registration | Date of Examination | Activity | |
From | To | |||||
1 | 14/2012 | Posts included in Group-IV Services | 27.04.2012 | 28.05.2012 | 07.07.2012 | Apply Online |
Executive Officer, Gr.III included in Group-VIII Services |
ஏஐஇஇஇ : ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு.
சென்னை,
ஏப். 7 : இந்தியாவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் மிக முக்கியமானதாகக்
கருதப்படுவது ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வாகும்.
இந்தியாவில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல், ஆர்கிடெக்சர்,
பிளானிங், பார்மசி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இந்த பொது நுழைவுத்
தேர்வு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பொறியியல் கல்லூரி :ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை மாற்றம்.
சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு
தியரி தேர்வுகள் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடத்தப்படுவதற்கான தேர்வு
அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
தொடக்கக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
*தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9505 / ஜே3 / 2012, நாள். 20.04.2012
*தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில் 01.06.2012 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
*இதனை
அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரைகள்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கும்படி அனைத்து மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடமாறுதல் விண்ணப்பங்களை பெற தடை - ஆசிரியர்கள் அதிர்ச்சி.
திருநெல்வேலி:
இடமாறுதல் விண்ணப்பங்களை பெற திடீர் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடக்க
கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில்
தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய,
ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம்
விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.
ஆனால்
திடீரென இந்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டாம் என்றும் ஆசிரியர்களுக்கும்,
விண்ணப்பங்ளை பெற வேண்டாம் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அதிரடி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால் தொடக்க கல்வித்துறை
ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
இலவச சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் துவக்கம்-
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி.,
வகுப்புக்கான இலவச சமச்சீர் பாடப்புத்தங்களை வினியோகம் செய்யும் பணி
துவங்கியது.
அதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது
சென்னை : சமச்சீர் கல்வி என்றாலே அதிமுக ஆட்சிக்கு எட்டிக்காய் போல கசக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் தனது கேள்வி பதிலில் கூறியிருப்பதாவது: இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்னை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
இலங்கை மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.
Saturday, 28 April 2012
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்
விருதுநகர்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
RULES – Tamil Nadu School Educational Subordinate Service - Art Masters – Amendment to Special Rules – Orders – issued.
G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012.
“(iv) A Diploma in Fine Arts awarded by the Director of Technical Education or a
Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathidasan University.”
ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012.
பணியிலிருந்து ஓய்வு
பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு
பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது
மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின்
வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு
ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த
அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள்
ராமநாதபுரம்: "கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுவர்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர்
பழனிச்சாமி தெரிவித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு
முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான,
"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு
ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 4
* சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
ஆசிரியர் பொதுமாறுதல் 2012-2013 விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012.
2012
- 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு
பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில்
இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி
அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக
அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தற்போது
மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை
நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி : ஆசிரியர்களுக்கு அழைப்பு.
தமிழகத்தில்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு
கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக
மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள
ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தினந்தோறும்
1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை
வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கான
கல்வி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பணியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில்
ஆர்வமும், ஆனுபவமும் உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி நிறுவனத்திற்கு
அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது.
School Education – Registration in employment Exchange for the candidates appearing for April 2012 SSLC Examinations – Instruction issued – Regarding.
Proceedings of the
Director of School Education, Chennai-6 R.C.No. 25759 /K/E1 /2012 dt. .04.2012
In the reference
2nd cited Commissioner of Government Data Centre, Guindy requested to enter the
following Data in the web site address www.peps.tn.nic.in for Online registration in Employment
Exchange for all the students who have
appeared for SSLC Public Examination held in April 2012.
கல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை
உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இக்குழு, தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, தேவையான மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்.
பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முப்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறைவு
முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை குறித்து,
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி முடிவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இணை இயக்குனர் பழனிச்சாமி தகவல்
"கல்வி இணை செயல்பாடுகளில், பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி இணை இயக்குனர் பழனிச்சாமி
தெரிவித்தார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை, இந்தாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறை குறித்த பயிற்சி, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

Friday, 27 April 2012
கூடுதல் கல்வி தகுதி,சீனியாரிட்டி இருந்தும் சிறப்பு ஆசிரியர் பணி வழங்காதலால் 12 பேர் ஐகோர்ட்டில் வழக்கு
U‰ÛW, H.27-
i|R¥ L¥«†Rh‡, ÚYÛXYÖš“ A¨YXL qÂVÖ¡yz C£‹‰• p\“ Bp¡VŸ T‚ YZjL«¥ÛX GÁ¿ 12 ÚTŸ ÙRÖPŸ‹R YZef¥ AÛ]Y£eh• L¥« ‡yP CVeh]Ÿ T¡q¦eL U‰ÛW IÚLÖŸy| E†RW«y|·[‰.
p\“ Bp¡VŸ
WÖUSÖR“W• UÖYyP• ÚTÛWïŸ YPeh ÙR£ÛY ÚNŸ‹RYŸ G•.WÖÚ^‹‡WhUÖŸ. CYŸ, U‰ÛW IÚLÖŸy| fÛ[›¥ RÖeL¥ ÙNš‰·[ UÄ«¥ i½ C£‹RRÖY‰:-
AWr T·¸L¸¥ 16 B›W†‰ 549 p\“ Bp¡VŸLÛ[ ŒV–eL A½«“ ÙY¸›PTyP‰. A‡¥ 5392 T‚›PjL· EP¼ L¥« Bp¡VŸLºeLÖL J‰eLTyP‰. C‹R T‚›PjLÛ[ A‹R‹R UÖYyP ˜RÁÛU L¥« A‡LÖ¡ RÛXÛU›XÖ] hµ ÚRŸ‹‰ G|eh• GÁ¿• AWr E†RW«yP‰. SÖÁ, EP¼L¥«›V¥ Tz‘¥ ˜‰ŒÛX TyP• ÙT¼¿·Ú[Á. ÚU¨• «¡°ÛWVÖ[ŸLºeLÖ] Rh‡ ÚRŸYÖ] ÙSy ÚRŸ«¨• ÙY¼½ ÙT¼¿·Ú[Á.

ஆசிரியர் தகுதி தேர்வு மெட்டிரியல் தொகுப்பு!
TAMIL NADU TET MATERIALS AND QUESTION PAPERS | TAMIL NADU TRB MATERIALS AND QUESTION PAPERS |PLUS ONE STUDY MATERIALS AND QUESTION PAPERS | B.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | M.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | OTHER MATERIALS AND QUESTION PAPERS
- TET SYLLABUS, QUESTION PAPERS AND STUDY MATERIALS
- DINAKARAN TET | CHILD DEVELOPMENT AND PEDAGOGY AND TAMIL PART 3
- DINAKARAN TET | CHILD DEVELOPMENT AND PEDAGOGY AND TAMIL PART 2
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக கொண்ட வல்லுனர் குழு அமைப்பு .
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை
உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
குழுவின் பணிகள்:
* ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து, மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை, அரசுக்குப் பரிந்துரை செய்தல்.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் எப்போது?
கடலூர், ஏப். 26:
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம்
செய்யப்பட்டு, தொழிற்கல்வி பாடப்பிரிவில் பாடம் கற்பிக்கும் தொழிற்கல்வி
ஆசிரியர்களின் சான்றிதழ்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர்
சரிபார்க்கப்பட்டும், இதுநாள் வரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படுவதற்கான எந்த
அறிகுறியும் தென்படாததால் விரக்தியில் உள்ளனர்.
"தமிழாசிரியர்' என்பதை, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என குறிப்பிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக தமிழாசிரியர் கழக கோரிக்கைப்படி,"தமிழாசிரியர்' என்பதை, இனி,
"பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என ஆசிரியர்கள் குறிப்பிட பள்ளிக் கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது. இனிமேல் "தமிழாசிரியர்' என எழுதாமல், அதற்கு
பதிலாக, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' எனவும், அதே போல் பிற ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), பட்டதாரி
ஆசிரியர் (வரலாறு) என, பாட வாரியாகக் குறிப்பிட வேண்டும். பெயர் மாற்றம்
செய்யப்பட்டதையே, வருகை பதிவேடு, ஆவணங்கள் உட்பட அனைத்திலும் குறிப்பிட
வேண்டும். இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பொதுவான வழிமுறைகள் கையேடு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சென்னை வெளியிட்டுள்ள தொடர்
மற்றும் முழுமையான மதிப்பீடு CONTINUOUS AND COMPREHENSIVE EVALUATION
பொதுவான வழிமுறைகள் கையேடு பெற இங்கு கிளிக் செய்க.cce click here
TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வினாக்கள் பகுதி 3
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
* வசை என்ற சொல்லின் பொருள் - பழி
* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்
* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
* வைக்கம் வீரர் -பெரியார்
* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்
* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
* சீவகசிந்தாமணி - மணநூல்
* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
* அகநானூறு - நெடுந்தொகை
* பழமொழி - முதுமொழி
* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
* வெற்றிவேற்கை - நறுத்தொகை
* மூதுரை - வாக்குண்டாம்
* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
* நீலகேசி - நீலகேசித்தெருட்டு
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* ரசிகமணி - டி.கே.சி
* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி
* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
* , வெகுளி(சினன் ஜேம்ஸ் உ்தம்.
* &nbsஜாதா
* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்
* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
* தசாவதானி - செய்குத் தம்பியார்
10-ம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் 26 முதல் விற்பனை.
பத்தாம்
வகுப்பு புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல்
விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
ஒரு புத்தகத்தின் விலை ரூ.70. ஒரு செட்டின் விலை ரூ.350 ஆகும்.
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள்
மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப்
புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள் வியாழக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.
Thursday, 26 April 2012
முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி
முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை
பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம்
தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம்
முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் 2012-13ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு 8ம் வகுப்பு வரை தமிழக அரசு முப்பருவ தேர்வு முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான மார்க் மற்றும் மதிப்பீடு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் நடத்தப்படுவதாக இருந்தது.
ஆசிரியர்களுக்கு 2012 - 2013-ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான - அறிவுரை வழங்குதல் - சார்பு.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 200 / ஏ1 / இ2 / 2012, நாள். 23.04.2012
* மாறுதல் கோரும்
ஆசிரியர்களின் விண்ணபங்களை 25.04.2012 முதல் 28.04.2012-க்குள் மூன்று
பிரதிகள் பெற்று மாறுதல் விண்ணபத்தினை தலைமையாசிரியர் மேலொப்பம் இட்டு
30.04.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரடியாக
ஒப்படைக்க வேண்டும்.சிறப்பு பி.எட் படிப்பும், பொது பி.எட் படிப்புக்கு சமமானதே: அரசு.
மாற்றுத்
திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வழங்கப்படும் சிறப்பு
பி.எட்., படிப்பை பொது பி.எட்., படிப்போடு இணையாக்கி அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது.
பி.எட்.,
படிப்பில், பார்வையற்ற குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு
கல்வி கற்பிக்கும் வகையில், சிறப்பு பாடத்திட்டம் உள்ளது.
Tuesday, 24 April 2012
மே 12-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி முடிவடைந்தது.
Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu.
Directorate of Employment and Training
Information on Cut-off Seniority dates adopted for nomination
In Employment Offices In Tamil Nadu
In Employment Offices In Tamil Nadu
(February - 2012)
Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers
List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
For further enquiry the candidates may contact the Teachers
Recruitment Board by referring their Nomination ID in the list.
Candidates who come within the Cut off date and if their names are
omitted may contact the District Employment Office concerned.
தபால் நிலையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில்,
தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில், ஆன்-லைனில் டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வுக்கு விண்ணப்பிக்க, சேவை துவக்கப்பட உள்ளது.
போலீஸ்
தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்கள், தபால் நிலையங்களில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, தங்க நாணயம் விற்பனை, மின்
கட்டணம் வசூல், வாக்காளர் விண்ணப்பம் என, தபால் நிலையங்களில் மக்கள்
சேவைக்கான பணிகள் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.
ஊதிய குறை
தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை
பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய
பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு பயிற்சியினை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பொழுது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 20.04.2012.
* தனியார் பள்ளி / கல்லூரி / ஒன்றியத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி நிறுவனம் பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பயிற்சி மையங்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் LCD PROJECTOR உரிய மின் இணைப்பு வசதியுடன் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
* ஒரு அறைக்கு 40 முதல் 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அறைகள் உள்ள நிறுவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
* காற்றாடி வசதிகளுடன் போதிய வெளிசத்துடன் இருத்தல் வேண்டும்.
* கேண்டின் வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
GENERATOR வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஏற்ப அமைய வேண்டும்.
* பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்படியினை பயிற்சி முடிந்தவுடன் முறைப்படி வழங்குதல் வேண்டும்.
முப்பருவ முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பான ஒரு நாள் பயிற்சி.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 23.04.2012.
முப்பருவ
முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பாக மாநிலம்
முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1
முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி
ஒன்றியத்திலுள்ள 50% ஆசிரியர்களுக்கு 26.04.2012 அன்றும் மீதமுள்ள 50%
ஆசிரியர்களுக்கு 27.04.2012 தேதியில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொள்ள அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்டத்தில்
கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.
தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள்,
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல்
பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
Monday, 23 April 2012
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறாது.
முப்பருவ
மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என
பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத்
(தொலைத்தூர கல்வி) தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க
ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இது
குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான
பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு
பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே
சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே
மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர்
பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.
மேலும் 25.04.2012 அன்று முப்பருவ
மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி RESOURCE
PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு
நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில
முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.
தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்துவழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
இடைநிலை
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை
செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
திண்டுக்கல்
மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில்
இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை
உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : -
Village Administrative Officer, 2009 - 2010 ,(Date of Written Examination:20.02.2011)
Village Administrative Officer,
2009 - 2010
(Marks obtained
by the candidates in the Written Examination)
(Date of
Written Examination:20.02.2011)
Subscribe to:
Posts (Atom)
iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone
iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...