Tuesday 25 June 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை
கல்வி வேலை வழிகாட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு கல்வி உதவித்தொகைகளை வழங்கவிருக்கிறதுஇளநிலை பட்ட மாணவர்களுக்கு ரூ.6000, முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு ரூ.6,500, மருத்துவம்தொழில்நுட்ப மாணவர்களுக்கு ரூ.7,000, முனைவர் பட்ட மாணவர்களுக்கு ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும்முந்தைய வகுப்புகளில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைகளைப் பெறலாம்பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும்அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் படிப்பு முடியும் வரை தொடர்ந்து உதவித்தொகையைப் பெறலாம்.
                    

உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் ‘கௌரவச் செயலாளர்தமிழ்நாடு கல்வி அறக்கட்டளைராணி சீதை மன்றம், 6வது தளம்எண் 603, அண்ணாசாலை, சென்னை-6’ என்ற முகவரிக்கு ரூ.10 அஞ்சல் தலை ஒட்டிய 22.5x10 செ.மீசுய முகவரியிட்ட உறையை அனுப்பி விண்ணப்பங்களைப் பெறலாம்பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்விண்ணப்பங்கள் 15 november வரை வழங்கப்படும்பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசித்தேதி november end
///////////////////////////////////////////////////////////////////////////////
உயர்கல்வி படிக்க உதவும் அமைப்புகள்!
படிப்புக்குப் பணம் தடையில்லைஉயர்கல்வி படிக்க உதவும் அமைப்புகள்!+2 முடிக்கும் மாணவர்களில் 40% பேர் பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழலால் உயர்கல்வியைத் தொட முடியவில்லை என்கிறது ஒரு ஆய்வுவிண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று மத்திய ரசு அறிக்கை மேல் அறிக்கை விட்டாலும்சொத்துப் பிணையும்பரிந்துரையும் கொண்டு வருபவருக்கே வங்கிகள் கடன் தருகின்றனநல்ல மதிப்பெண்கள் பெற்றும்அடுத்தபடியில் ஏற முடியாமல் தவித்து நிற்கும் இம்மாதிரி மாணவர்களைத் தேடிப்பிடித்துஅவர்கள் விரும்பும் படிப்பில்விரும்பும் ல்லூரியில் சேர்த்துமுழுச்செலவையும் ஏற்றுக்கொள்கின்றன சில தன்னார்வ அமைப்புகள்அதுமாதிரியான சில அமைப்புகள்...  ஆனந்தம் இளைஞர் நல இயக்கம் அடித்தட்டுக் குடும்பங்களில் பிறந்துசுயமுனைப்பால் முன்னேறி இன்று பெரும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளாகவும்சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகி களாகவும் வளர்ந்துள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு இது.

கடலூர்தஞ்சாவூர்நாகப்பட்டினம்திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தஅரசுப்பள்ளியில் படித்பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும்விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளை தேர்வுசெய்துவர்கள் விரும்பிய படிப்பில் சேர்த்துமுழுச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது இந்த அமைப்புபடிப்புக்கு செலவு செய்வதோடு அல்லாமல்ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக ஒருவரை நியமித்துதாய்மை உணர்வோடு கவனித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்படிப்பு முடிந்ததும் பணி வாய்ப்புகள் பெறவும் உதவுகிறார்கள்இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தொடர்பு முகவரிஆனந்தம் இளைஞர் நல அமைப்பு, 15-21, பசுமார்த்தி தெரு, 2வது லேன்ரங்கராஜபுரம்கோடம்பாக்கம்சென்னை-24. மொபைல்; 9551939551

அகரம் பவுண்டேஷன் நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன்ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்வு செய்து முழுக் கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்கிறதுகிராமப்புறங்களைச் சேர்ந்தஅரசுப்பள்ளியில் படித்தமுதல் தலைமுறைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குடும்பப் பின்னணி மற்றும் மாணவர் பற்றிய விரிவான சுய விபரக்குறிப்போடு +2 காலாண்டுஅரையாண்டு (பொதுத்தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லைமதிப்பெண்களை இணைத்துஅகரம் பவுண்டேஷன், 29, விஜய் என்கிளேவ்கிருஷ்ணா தெருதி.நகர்சென்னை-17 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்தொடர்பு எண்;  044-43506361, 9841891000 முகவரி பவுண்டேஷன்

ரமேஷ் என்கிறசேலத்தைச் சேர்ந் ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டுஇன்று பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது முகவரி பவுண்டேஷன். +2வில் அதிக மதிப்பெண் பெற்றுபடிக்க வசதியில்லாத அல்லது பெற்றோர் இல்லாத மாணவர்களைத் தேர்வுசெய்துஅவர்களின் முழுக் கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது ந்த அமைப்புஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்இதுவரை 270 பேர் இவர்களின் அரவணைப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்இந்த அமைப்பின் தொடர்பு முகவரிமுகவரி பஃவுண்டேஷன், 66/9, கண்ணகி நகர்காமராஜபுரம்வேளச்சேரிசென்னை-42. மொபைல் எண்; 9566150942

கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன் அம்மா அல்லது அப்பா இல்லாதஉயர்கல்வி படிக்கவியலாதநன்கு படிக்கும் மாணவர்களைத் தத்தெடுத்துமருத்துவம்பொறியியல்கலை அறிவியல்டிப்ளமோ படிப்புகளை படிக்க வைக்கிறது இந்த அமைப்புகடந்த ஆண்டு 183 பேர் இந்த அமைப்பின் மூலம் உயர்கல்வியில் இணைந்தார்கள்இந்த கல்வியாண்டில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்த அமைப்பின் முகவரிகோல்ட்ஹார்ட் பவுண்டேஷன், 13,சரவணன் தெரு,  லட்சுமி அம்மன் நகர்எருக்கஞ்சேரிசென்னை- 118. மொபைல் எண்; 98846 29206

டீம் எவரெஸ்ட் .டி.துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் இந்த அமைப்பு, +2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்காக ‘Iam the Change’ என்ற பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறதுஇந்தாண்டு 100 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்ஒரு மாணவருக்கு ரூ.35,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறதுசென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் டிப்பவராக இருக்க வேண்டும்அம்மா அல்லது அப்பா இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமைமாநகராட்சிப் பள்ளிகள்அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே தவித்தொகை வழங்கப்படும். +2வில் 70 சதவீதத்துக்கு மேல் (840க்கு மேல்மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்விடுமுறை நாட்களில் ‘ன்டர்ன்ஷிப்பாக சமூகசேவை செய்ய வேண்டும்இந்த அமைப்பின் தொடர்பு எண்: 8939612365, 8939912365

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...