Thursday 27 June 2019

டெல்லி: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) உதவித்தொகை

டெல்லி: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,  INSPIRE (Innovation in Science Pursuit for Inspired Research) உதவித்தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் INSPIRE உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.80,000 வழங்கப்படுகிறது.
இந்தத் தொகையில், ரூ.20,000, கோடைகால ஆராய்ச்சி ப்ராஜெக்டை மேற்கொள்ள வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்,  ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு முடித்து, இந்தியாவில், இயற்கை அல்லது அடிப்படை அறிவியல் துறைகளில், B.Sc., B.Sc., (Honours), Four year BS and five year integrated M.Sc., or BS - MS ஆகிய படிப்புகளில் ஏதேனுமொன்றை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

Tuesday 25 June 2019

பெண்கள் படிக்க உதவித்தொகை

பெண்கள் படிக்க உதவித்தொகை
சிறுபான்மை மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை!
1,873 பேர் பயன் பெறலாம்
கல்வியில் சிறந்து விளங்கிபொருளாதாரச் சூழல் காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் சிரமப்படும் சிறுபான்மையினமாணவிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில்மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசியக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தை ஏற்படுத்திஉள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள்கிறிஸ்து வர்கள்சீக்கியர்கள்பௌத்தர்கள்பார்சி மற்றும் சமண மதங்களைச்சேர்ந்த பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை
கல்வி வேலை வழிகாட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 மாணவர்களுக்கு தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு கல்வி உதவித்தொகைகளை வழங்கவிருக்கிறதுஇளநிலை பட்ட மாணவர்களுக்கு ரூ.6000, முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு ரூ.6,500, மருத்துவம்தொழில்நுட்ப மாணவர்களுக்கு ரூ.7,000, முனைவர் பட்ட மாணவர்களுக்கு ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும்முந்தைய வகுப்புகளில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைகளைப் பெறலாம்பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு உட்பட்டிருக்க வேண்டும்அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் படிப்பு முடியும் வரை தொடர்ந்து உதவித்தொகையைப் பெறலாம்.
                    

கல்வி உதவித்தொகைபட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்... பட்டப்படிப்பும்...

கல்வி உதவித்தொகைபட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்...
பட்டப்படிப்பும்... அரசின் சலுகையும்...பள்ளி வாழ்க்கையை முடித்து பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் படிப்பு குறித்த அரசின் சலுகைகளையும்தெரிந்து கொள்வது அவசியமான  ஒன்றாகும்பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகைசலுகைகள் எப்படி கிடைக்கிறதோ அதேபோல் கல்லூரியில் சேரும் போதும்  பல்வேறு சலுகைகளை அரசு தருகிறதுஇதுகுறித்த விஷயங்கள் தெரியாத காரணத்தினால் பல மாணவர்கள்சலுகைகளை பெற முடியாமல்  போகிறதுஅரசின் சலுகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...